2025 ஜூலை 26, சனிக்கிழமை

கௌரவிக்கும் நிகழ்வு

Thipaan   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை கடற்படை முகாமில் பயிற்சியை முடித்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றது.

இதில் பயிற்சியை முடித்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன், கடற்படை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X