Kogilavani / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பொன் ஆனந்தம்
சம்பூர் மகாவித்தியாலய பழைய மாணவனும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியருமான கோபாலபிள்ளை அமிர்தலிங்கம், பேராசிரியர்பட்டத்தை பெற்றுகொண்டுள்ளார்.
இவரை கௌரவிக்கும் விழா, சம்பூர் மகாவித்தியாலய வெளியக சங்கத்தின் எற்பாட்டில், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மண்டபத்தில் நேற்று வியாழன்மாலை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் அ.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி கலந்துகொண்டு, பேராசிரியரை கௌரவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
24 minute ago
30 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
46 minute ago
1 hours ago