Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூலை 11 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபை அமர்வின் போது இரண்டு தனிநபர் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஆர்.எம்.அன்வர் அறிவித்துள்ளார்.
படையினர் மற்றும் வனபரிபாலன திணைக்களத்திடம் இருக்கும் காணிகளை விடுவித்து பொது மக்களிடம் கையளித்தல் மற்றும் அண்மைக்காலமாக பொதுபல சேனா அமைப்பைத் தடைசெய்யக் கோரிக்கை விடுத்தல் போன்ற இரு தனிநபர் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .