2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கிழக்கு முதலமைச்சரைச் சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழுவினர்

Thipaan   / 2016 நவம்பர் 02 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

திருகோணமலைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய தூதுக்குழுவினர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் மற்றும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான சி.தண்டாயுதபாணி, கி.துரைராஜசிங்கம், ஆரியவதி கலப்பதி உள்ளிட்ட குழுவினரை, உட்துறைமுக வீதியில் உள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் இன்று (02) காலை சந்தித்துக் கலந்துரையாடினர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X