2025 ஜூலை 31, வியாழக்கிழமை

கஞ்சா விற்றவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஜூலை 04 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எப்.முபாரக்

கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய், நீதவான் நீதிமன்ற நீதவான், எச்.ஜீ.தம்மிக்க, சனிக்கிழமை (02) உத்தரவிட்டுள்ளார். 

சந்தேகநபரிடமிருந்து 750 மில்லிகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தேகநபர், 49 வயதானவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைதுச்சம்பவமானது, கடந்த வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .