2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கஞ்சாவை வைத்திருந்த மூவருக்கு சரீரப் பிணை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில்  கைதுசெய்யப்பட்ட மூன்று பேரையும் தலா 50இ000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீகஹகேஇ இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

27,  28 மற்றும் 30 வயதுடைய இவர்கள் மேற்படி  குற்றச்சாட்டில் திருகோணமலை என்.சி வீதியில்  செவ்வாய்க்கிழமை (29) மாலை கைதுசெய்யப்பட்டனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் இவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .