Suganthini Ratnam / 2016 ஜனவரி 11 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
அனுமதிப்பத்திரமின்றி கட்டுத்துவக்கு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 18 வயதுடைய ஒருவரை இம்மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் கஹயான் மீஹககே, நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
குச்சவெளி, பல்லுவக்குளம் பகுதியில் இந்தச் சந்தேக நபர் அனுமதிப்பத்திரமின்றி இந்தக் கட்டுத்துவக்கை வைத்திருந்தமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சனிக்கிழமை (09) கைதுசெய்யப்பட்டார்.
11 minute ago
19 minute ago
28 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
28 minute ago
40 minute ago