2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கடற்படை வீரரின் சடலம் மீட்பு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கெக்கிராவ, கல்நாவ பகுதியைச் சேர்ந்த பீ.எம்.புஷ்பகுமார (28 வயது) எனும் கடற்படை வீரர், கிளப்பன்பேர்க் கடற்படை முகாமிலிருந்து, நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, சீனக்குடா பொலிஸ் தெரிவித்தனர்.

 

இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X