2026 மார்ச் 19, வியாழக்கிழமை

கடல் சிற்பி கொண்டு சென்றவருக்கு பிணை

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியாவில் இருந்து குருநாகல் பகுதிக்கு,  சட்ட விரோதமான முறையில் கடல் சிற்பி கொண்டு சென்றவருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் இன்று (04)உத்தரவிட்டது.

குறித்த சந்தேகநபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போது, நீதவான் கம்ஸா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X