Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்..சசிக்குமார்
நீதிமன்ற அவமதிப்க்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வடக்கு - கிழக்கு தாயகப் பிரதேசத்தில் சிவில் அமைப்புகளால் போராட்டங்கள் நடத்தப்பட்ட வருகிறது. திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்னால், இன்று (27) முற்பகல் 10 மணிக்கு கண்டன போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் பெருமளவிலா சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு விதமான பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.
10.45 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர் போராட்ட களத்துக்கு வந்து அவர்களின் பிரச்சினைளைக் கேட்டறிந்தார். உரிய அதிகாரிகளுடன் தொடர் கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழா வண்ணம் இருக்க எல்லோரும் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .