Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 20 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூரில் தேசிய இளைஞர் படையணியின் கல்வி வழிகாட்டல் தொழிற்பயிற்சி நிலையம், இன்று புதன்கிழமை(20) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இளைஞர் படையணி பயிற்சி நிலையப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண கேர்ணலுமான ஆர்.எம்.எஸ். ரணவீர தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூதூர் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரீ.கே.ராஜபக்ஷ மற்றும் மதத்தலைவர்கள், மாணவர், மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
தேசிய இளைஞர் படையணியின் கல்வி வழிகாட்டல் தொழிற்பயிற்சி நிலையம் மூதூரில் ஆரம்பிக்கபட்டுள்ளமையால், இளைஞர், யுவதிகள் பெரிதும் நன்மை அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .