Editorial / 2017 ஜூலை 08 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக், ஒலுமுதீன் கியாஸ்
கள்ள சிகரெட் விற்பனை செய்த வியாபாரி ஒருவரை, திருகோணமலை போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் நேற்று (07) வெள்ளை மணல் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
65 வயது நிமை்பிய வயோதிபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, இவரிடமிருந்து 06 பக்கட்டுகளும் 06 தனியாகவும் 106 கள்ளச் சிகரெட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரை, சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
11 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 Mar 2026