Editorial / 2020 மார்ச் 30 , பி.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம்
கொரோனா தொற்று என்ற சந்தேகத்தின் பேரில் அனுப்பப்பட்ட கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த நபரின் பரிசோதனை முடிவு மூலம் அவருக்கு குறித்த தொற்று நோய் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன, இன்று (30) தெரிவித்தார்.
இருப்பினும், மாவட்ட மக்கள் அனைவரும் இத்தருனத்தில் ஊரடங்கு சட்டத்தை மதித்தும் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் மாவட்ட மக்களின் பாதுகாப்பு, அத்தியவசிய உணவுப் பொருள்கள் விநியோகம் என்பன ஏனைய திணைக்களங்களதும் முப்படையினரின் உதவியோடும் முறைப்படி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .