Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
தீஷான் அஹமட் / 2017 ஜூலை 15 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக்கண்டி பாலத்தின் கீழ் இருந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், கொழும்பு - களனிப் பகுதியிலிருந்து இறக்கக்கண்டிக்கு கூழித் தொழிலுக்கு வருகை தந்த ஜயந்த செனவி ரட்ன என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில், குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago
55 minute ago