Editorial / 2018 ஜூன் 29 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தோப்பூர் பாலத்தடிச்சேனை வாய்க்காலில் கெப் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (29) அதிகாலை இடம்பெற்றுள்ளதென, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் கெப் வாகன சாரதி காயமடைந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago