Editorial / 2017 மே 27 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ எம்.ஏ.பரீத்
திருகோணமலை பகுதியில், நேற்று (26) மாலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவயைப்பில், கேரளா கஞ்சா வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நகர் - கிறீன் வீதியில் 6 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த வயது 34 குடும்பஸ்தார் ஒருபவரும், குச்சவெளி - ஜமாலியா பகுதியில் 25 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த வயது 25 இளைஞன் ஒருவரும், நிலாவெளி கும்புறுப்பிட்டிய - பிரதேசத்தில் 75 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த வயது 23 இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 hours ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Mar 2026