Editorial / 2019 ஜூன் 25 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பொலிஸ் பிரிவில் சூரங்கல் சாந்தி நகர் பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தரொருவரை திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று (25) காலை கைது செய்துள்ளனர்.
கிண்ணியா சூரங்கல் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த (வயது - 32 ) குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது
22 minute ago
36 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
36 minute ago
2 hours ago
6 hours ago