2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கொடூரமாக பசு கொலை; விசாரணை ஆரம்பம்

Editorial   / 2021 நவம்பர் 10 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

திருகோணமலை ,மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பாலம்  பகுதியில்  கர்ப்பிணி பசுவொன்றை மிகவும் கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக, அதன் வளர்ப்பாளர், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த கால்நடை வளர்ப்பான பால் தரும் கர்ப்பிணி பசுவை, வீட்டு உரிமையாளர் ஒருவரால் மிகக் கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மூதூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X