Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எப். முபாரக் / 2018 ஜூலை 30 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, பாலம்போட்டாறு பத்தினியம்பாள் கோவில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தைத் திருடிய இளைஞனை, நேற்று முன்தினம் (28) கைது செய்துள்ளதாக, தம்பலாகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் நிலையத்தில், கோவில் நிர்வாகம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமையவே, தம்பலகாமம், குஞ்சிரம்பந்திடல் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய குறித்த சந்தேகநபரை கைது செய்ததுடன், திருடிய உண்டியல் பணமான 13,087 ரூபாயையும் மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .