2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிகரெட், மதுபானங்கள் தட்டுபாடு

Niroshini   / 2016 ஜூலை 02 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களிலும் சிகரெட், மதுபான வகைகளுக்கு  தட்டுபாடு நிலவுவதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிகரெட்  மற்றும் மதுபானங்களுக்கு விலை அதிக்கப்படவுள்ளதாக அண்மையில் பத்திரிகையில் செய்திகள் வெளிவந்ததையடுத்ததே, சிகரெட் வியாபாரிகளால் சிகரெட் மற்றும் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், சிகரெட் மற்றும் மதுபானங்களுக்கு தட்டுபாடு நிலவுகின்றன.

அத்துடன், வீதிகளிலும் தெருக்களிலும் சிகரெட் 40 ரூபாய் தொடக்கம் 50  ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X