2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சீமெந்து லொறி குடைசாய்ந்தது

Thipaan   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ஆம் கட்டை பகுதியிலுள்ள வாய்க்காலினுல் சீமெந்து ஏற்றுவதற்காக சென்ற லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமான முறையில் உயிர் தப்பியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (30) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில், பொலனறுவையிலிருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றுவதற்காகச் சென்ற லொறியே குடைசாய்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X