Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
புல்மோட்டை, பட்டிக்குடா முகத்துவாரம் பகுதியில், கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள சுற்றுலாத்துறை திணைக்களத்தினால், 01 மில்லியன் ரூபாய் பெறுமதியான சோலார் மின் விளக்குகள், நேற்று வெள்ளிக்கிழமை (04) பொருத்தப்பட்டன.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் வேண்டுகோளுக்கமைவாகவே இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
குறித்த பகுதிகளில் குச்சவெளி பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்களின் உதவியுடன் 07 மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை நேற்று நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .