2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் 09 பேர் கைது

George   / 2016 ஜூன் 08 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர் கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 09  உள்நாட்டு மீனவர்களை கைதுசெய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் பயன்படுத்தி படகு, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை, சுழியோடும் உபகணரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்தாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள், கைப்பற்றப்பட்ட பொருட்களும் சம்பூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X