Niroshini / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா
திருகோணமலை-மொறவெவ பொலிஸ் பிரிவுக்குபட்ட 08ஈம் வாய்க்கால் பகுதியில் வீதியோரத்தில் இன்று (24) காலை, ஏக்கநாயக்க முதியன்சலாகே நவரெட்ணபண்டா (51வயது) என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம், அவருடைய வீட்டுக்கு முன்னாலுள்ள வீதியோரத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் கிடந்துள்ளது.
8 hours ago
8 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
20 Mar 2026