2025 மே 14, புதன்கிழமை

சட்டவிரோத வேட்டை; மூவர் கைது

எப். முபாரக்   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவிலாறு பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மான், மரை, பன்றி போன்ற உயிரினங்களை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்து வந்த 34, 26, 27 வயதுகளையுடைய மூவரை, நேற்று முன்தினம் வனஜீவராசி அதிகாரிகள் கைதுசெய்து, கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக வனஜீவி அதிகாரிகள்  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X