Suganthini Ratnam / 2016 ஜனவரி 08 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அம்பாறை, அட்டாiளைச்சேனைப் பிரதேசத்தில்; சந்தேகத்துக்கிடமாக நடமாடியதாகக் கூறப்படும் 16 வயதுடைய மூவர் உட்பட நான்கு பேரை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் 16 வயதுடைய மூன்று பேரை கைதுசெய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து 7,000 ரூபாய் மற்றும் 02 அலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை, பொலிஸாரை கண்டு ஓடிய ஒருவரை துரத்திப்பிடித்து கைதுசெய்துள்ளதுடன், இவர் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவரென விசாரணயிலிருந்து தெரியவந்துள்ளது.
13 minute ago
21 minute ago
30 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
30 minute ago
42 minute ago