Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
தீஷான் அஹமட் / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக வலைத்தளங்கள் ஊடாக சிலர், என்னிடம் கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகத்தின் ஊடாக, உங்களது அலுவலக உபயோகத்திற்காக வழங்கப்பட்டிருந்த மடிக்கனணி, தொலைநகல் இயந்திரம் ஆகியவற்றை ஒப்படைக்கவில்லையா? எனக் கேட்டதாக, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் தெரிவித்தார்.
இவ்வாறான உபகரணங்கள் எனது அலுவலக உபயோகத்திற்காக வழங்கப்படவில்லையென்பதை தெரிவித்துக் கொள்வதோடு, அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் நிச்சயம் கிழக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் ஒப்படைத்திருப்பேன் என, லாஹீர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago