2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சமூர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் தொடர்பான கலந்துரையாடல்

Editorial   / 2018 ஜூன் 29 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்  


திருமலை மாவட்டத்தில் சமூர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் தொடர்பான கலந்துரையாடல், திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று (29) காலை இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் சமூக வலுவூட்டல் அமைச்சர் பீ.ஹரிசன், திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான அப்துல்லா  மஹ்ரூப்  , மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும்,சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X