2025 மே 14, புதன்கிழமை

சாராயம் விற்ற குடும்பஸ்தர் கைது

Editorial   / 2017 ஜூலை 26 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

அனுமதிப் பத்திரமின்றி சாராயம் விற்பனை செய்த 36 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை, திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார், இன்று காலை கைதுசெய்துள்ளனர்.

அலெக்ஸ் தோட்டம் 3ஆம் கட்டைப்  பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ள இவரிடமிருந்து, 4 முழுமையான போத்தல்களும் ஒரு முக்கால் போத்தலுமாக 3 லீற்றர் 550 மில்லிலீற்றர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .