Editorial / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை பிரதான வீதியிலுள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருக்கும் வேளை வர்த்தக நிலைய உரிமையாளர் (29 வயது), நேற்று மாலை (17) கைது செய்துள்ளாரென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.ஜனூஷன் தெரிவித்தார்.
நகர்ப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் சிகரெட் விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, 206 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago