Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2018 ஜூன் 28 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நீங்களும் எழுதலாம்” வாசகர் வட்டத்தின் சிறப்பு கலை நிகழ்வு, திருகோணமலை மாவட்ட முன்னேற்றச் சங்க மண்டபத்தில் “நீங்களும் எமுதலாம்” ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில், “பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவும் தமிழ்ச் சூழலின் புலமைத்துவ நிலையும்” என்ற தலைப்பில் ஆய்வாளர் யதீந்திராவும், “மாணவ நோக்கில் ஆசான் சிவத்தம்பி” எனும் பொருளில் ஆசிரியர் அ . இரவீந்திரனும் உரையாற்றவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
24 Jun 2025
24 Jun 2025