அப்துல்சலாம் யாசீம் / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ரொட்டவெவ பகுதியில் 9 வயதுச் சிறுமியைப் பொல்லால் தாக்கி, சித்திரவதை செய்த தந்தையைக் கைது செய்து, திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போது, அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பதில் நீதவான் சுபாசினி சித்ரவேல் இன்று(15) உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சந்தேகநபர், ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த எம்.எச்.அஜ்மீர் (44வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .