Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதின் கியாஸ், அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் 2017ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தபட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து, திருகோணமலை இறக்கக்கண்டி மீனவர்கள் சிலருக்கு, சுழியோடி கருவிகள் (Pins Mark) வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான வைபவம், இறக்கக்கண்டி பள்ளிவாசல் தலைவர் முகம்மது அன்சார் தலைமையில், நேற்று (17) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் மீனவச் சங்கத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago
13 May 2025