Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
தேசிய வனவளர்ப்பு வாரத்தை முன்னிட்டு, திருகோணமலை வரோதய நகரிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் பயன்தரும் மரங்கள், இன்று (20) நடப்பட்டன.
இதனை கிழக்கு மாகாண விவசாய அமைச்சும், விவசாய திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இம்மரம் நடும் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ.எம்.எஸ்.அபேகுணவர்தன, விவசாய அமைச்சின் செயலாளர் க.சிவநாதன், உதவிச் செயலாளர் என்.எம்.நௌபீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago