2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திடீர் சோதனை நடவடிக்கை

Niroshini   / 2016 நவம்பர் 26 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்,ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள், உணவு பாதுகாப்பு தொடர்பான பரிசோதனையை இன்று சனிக்கிழமை மேற்கொண்டர்.

இதன்போது திருகோணமலை பொதுவைத்தியசாலை, சிறைச்சாலை என்பனவற்றுக்கு உணவு பொருட்களை விநியோகம் செய்யும் ஒப்பந்தகாரரின்  களஞ்சியசாலையும் சோதயையிடப்ட்டது.

அங்கு பழுதடைந்த நிலையில் உள்ள மரக்கறிகள், காலாவதியான பொருட்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டு அவை அங்கிருந்து சட்ட நடவடிக்கைக்காக எடுத்துச்செல்லப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X