Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றிவந்த கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், அக்கடற்படை வீரர் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தின்போது காயமடைந்த குறித்த கடற்படை வீரர்; திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
20 Mar 2026