Thipaan / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்
திருகோணமலை சிறைச்சாலையின் சரஸ்வதிப் பூஜை நிகழ்வுகள், சிறைச்சாலை அத்தியட்சகர் பிரசாத் ஹேமந்த தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் மிகவும் விமர்சையாக நடைபெறுகின்ற சரஸ்வதிப்பூஜை இம்முறையும் விமர்சையாக நடைபெற்றது. இப்பூஜை வழிபாடுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறை மற்றும் விளக்கமறியலில் கைதிகள் பங்கு பற்றினர்.
இப்பூஜையின் போது சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026