Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 30 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், பதுர்தீன் சியானா
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம், ஒன்றியத்தின் தலைவர் அப்துல்சலாம் யாசீமின் தலைமையில் திருகோணமலை எகட் கரிதாஸ் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில், இன்று சனிக்கிழமை (30) நடைபெற்றது.
இதன் போது பின்வருவோர் புதிய நிர்வாக உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்: சிரேஷ்ட ஊடகவியலாளர் மங்களநாத் லியனஆராய்ச்சி (சிரச டி.வி, லக்பிம), செயலாளர்: ஏ.ஜே.முகம்மட் சாலி (சுடர்ஒளி, எங்கள்தேசம்) பொருளாளர் : வடமலை ராஜ்குமார் (தமிழ்மிரர், தினக்குரல்) உப தலைவர்: ஐ.றிகாஸ் (தினகரன்), சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவரட்ணம் (வீரகேசரி), உப செயலாளர் முகம்மட் மசாஹிர் (வீரகேசரி).
உறுப்பினர்கள்: ஜே.எம்.இஸ்மத் (தினகரன், நவமணி), ஏ.எஸ்.எம்.தாணிஸ்(தினகரன், எங்கள் தேசம், நவமணி), எப்.முபாரக் (தமிழ்மிரர்), நிக்கிதொம்சன் (ஆதவன் டிவி), லக்மால் கே பதுகே (மௌபிம), அ.அச்சுதன் (வீரகேசரி), டீ.டி.விஜேபால (லங்காதீப) சமன் மல்லவராச்சி (திவயின)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago