2025 மே 21, புதன்கிழமை

தெளிவூட்டும் செயற்றிட்டம்

Thipaan   / 2016 ஜூன் 01 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியாவிலுள்ள இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீங்குகள் தொடர்பில் தெளிவூட்டும் செயற்றிட்டம், நாளை வியாழக்கிழமை (02) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (03) ஆகிய தினங்களில், கிண்ணியா மஜ்லிஸ் அஸ் ஸூராவினால் முன்னெடுக்கப் படவுள்ளன.

Uplift educafion, SEN அமைப்புக்களின் பிரதான பங்கேற்புடன் பேரணி, சுவரொட்டிப் போட்டி, வர்ணம் தீட்டுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இதில் இடம்பெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X