2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மொழியில் நிர்வாகம்

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா போக்குவரத்துப் பொலிஸாரால் வழங்கப்படும் தண்டப்பணப் பத்திரம் (சிட்டை), சிங்கள மொழியில் எழுதப்பட்டு வழங்கப்படுவதால், அதிலுள்ள விடயங்களை அறிவதுகொள்வது கடினமாக உள்ளதாகவும் இதனால் தங்களது மொழி உரிமை மீறப்படுவதாகவும், தமிழ் பேசும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்துப் பொலிஸார், மாவட்டம் பூராகவும் தங்களது பணிகளை முன்னெடுக்கின்ற போதும் மொழி விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டுமென, பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .