Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 25 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கங்குவேலி புளியடிச்சோலை, மணற்சேனை, பெருவெளி போன்ற கிராமங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவம் மற்றும் ஆளுமை விருத்தி செயலமர்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.
கங்குவேலி அகத்தியர் வித்தியாலய மண்டபத்தில் நடந்த செயலமர்வின் தொடர் செயற்பாடு பல கட்டங்களாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பயிற்சி நெறி பல பிரிவுகளாக பின்தங்கிய கிராமங்களில் நடைபெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .