தீஷான் அஹமட் / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவம் தொடர்பில், மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வந்த நிலையில், குறித்த தவணைகளுக்குச் சமுகமளிக்காது தலைமறைவாக இருந்து வந்த சம்பூர் பகுதியைச் சேர்ந்த 55, 38, 30 வயதுகளையுடைய மூவரை, சம்பூர் பொலிஸார், இன்று (30) காலை கைதுசெய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .