2025 மே 14, புதன்கிழமை

திருமலையில் நில அதிர்வு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், அப்துல் பரீட்

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளில், திங்கட்கிழமை இரவு  8.45 அளவில் சத்தத்துடன் சிறியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்த அதிர்வு 3 விநாடிகள் அளவில் உணரப்பட்டது.

இந்நில அதிர்வின் மூலம் சில வீடுகளில் மேசைகளில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பொருட்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன.

எனினும், பெரியளவில் சேதங்கள் ஏற்படவில்லை. நிள அதிர்வின் பயத்தினால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பிரதான வீதிகளுக்க வந்ததை அவதானிக்க முடிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X