2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தெருமின்விளக்குகளை பொருத்துமாறு மக்கள் கோரிக்கை

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்று  கிணற்றுக்குச்செல்லும் வீதிகள், இரவு நேரங்களில் எதுவித மின்னொளி வசதிகளுமின்றி இருள் மயமானதாக காணப்படுவதால், இவ் வீதிகளில் தெருமின்விளக்குகளை பொருத்தித்தருமாறு,பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ் வீதிகள் இருளாக இருப்பதால், இதனூடாக சென்றுவரும்பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X