2025 மே 14, புதன்கிழமை

தேங்காய் தட்டுப்பாடும் விலை அதிகரிப்பு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு விலை தினமும் அதிகரித்துச் செல்கின்றது.

தற்போது இப்பகுதியில் தேங்காய் ஒன்றின் விலை 90 ரூபாய் முதல் 100 வரை செல்கின்றது.

இதனால், இப்பிரதேசத்தில்  தேங்காய் பாவனையை குறைத்து செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X