தீஷான் அஹமட் / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

தோப்பூர் கல்வி கோட்டத்துக்குட்பட்ட அல்ஹம்றா மத்திய கல்லூரியில் தரம் 09இல் கல்வி கற்கும் ஹாபீஸ் மரைக்கார் முக்க்ஷித், மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் மூன்றாமிடம் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளாரென, கல்லூரியின் அதிபர் எஸ்.எம்.றஹீம் தெரிவித்தார்.
இம்மாணவன், தோப்பூரைச் சேர்ந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஹாபீஸ் மரைக்கார் - சாமிலா மரைக்கார் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வர் ஆவார்.
50 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago