2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

தையல் உபகரணங்கள் விநியோகம்

தீஷான் அஹமட்   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எம்.ஈ.எச்.மஹ்ரூப்பின் புதல்வியார் ரோஹினா மஹ்ரூப்பின் கோரிக்கைக்கு அமைய, கட்டார் தன்னார்வ அமைப்பின் நிதியுதவியுடன் இவை வழங்கப்பட்டன.

கிண்ணியா பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும்,  பெண் பயனாளிகள் 20 பேருக்கு, கிண்ணியா நகரசபை கேட்போர் கூடத்தில் வைத்து இன்று (18) தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .