2026 மார்ச் 19, வியாழக்கிழமை

தொகுதி நிர்ணயம் சம்மந்தமான கலந்துரையாடல்

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா சூறா சபையின் ஏற்பாட்டில்  யாப்புத் திருத்தம், உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரப் பிரிப்பு, மாகாண சபைகளுக்கான தொகுதி நிர்ணயம் சம்மந்தமான கலந்துரையாடல், கிண்ணியா துறையடி நகர சபை விடுதி மண்டபத்தில் இன்று (22) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முஸ்ஸீம் சமூக நிறுவனங்களின் ஒன்றிய தலைவர் டொக்டர் வை.எல்.எம் யூசுப், திருமலை மாவட்ட முஸ்லீம் சமூக நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X