Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எப். முபாரக் / 2018 ஜூலை 30 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாக தொலை தொடர்பு பீட மாணவர்கள் ஊழல், மோசடிகள், பரீட்சை ஊழல்களை கண்டித்து திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்னால் இன்று(30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பரீட்சை பேறுபேறுகளில் மாற்றம், பரீட்சையில் சித்திபெற செய்யாமை, அசாதாரணமான வகுப்பு தடைகளை ஏற்படுத்தல்,விரிவுயாளர்கள் பற்றாக்குறை, கல்வி மற்றும் கல்வியற்ற செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்தல் போன்ற காரணங்களை வைத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்துடன், துண்டுப்பிரசுரங்களும், கையொழுத்துகளும் சேகரிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .