Princiya Dixci / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம். ஏ.பரீத்
திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாகக் கடமையாற்றிய சசி மகேந்திரன், நேற்று செவ்வாய்க்கிழமை (19) வவுனியா மேல் நீதிமன்றுக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.
இதேவேளை, வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பிரேம் சங்கர், திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றலாகியுள்ளார்.
17 minute ago
30 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
3 hours ago